திங்கள், மார்ச் 1, 2021

உள்ளிருப்பு

img

திருப்பெரும்புதூர் அருகே குடும்பத்துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பெரும்புதூர் அருகே மண்ணுர் கார் தொழிற்சாலையி லிருந்து இயந்திரங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்பத் துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி சில்க் மில் பகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் (25 ஆம் தேதி) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

;