உயர்நீதிமன்றம் உத்தரவு

img

நீரின் தரத்தைப் பாதுகாக்க எந்த சமரசமும் கூடாது..... நதிகளை மாசுபடுத்தும் ஆலைகளை இடமாற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....

தொழிற்சாலைகளின் கழிவுகளைக் கொட்டுவதையும், கழிவுநீர் வெளியேற்றுவதையும் தடுப்பது குறித்து அரசு உறுதி செய்ய வேண்டும். .....  

img

கேரள அரசின் பண்டிகைக்கால அரிசி விநியோகத்திற்கு அனுமதி... தேர்தல் ஆணைய தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு...

“ஈஸ்டா், விஷு, ரமலான்போன்ற பண்டிகைகளை மனதில் கொண்டேமுன்னுரிமை அல்லாத....

img

10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் பணி ஆணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..... வாலிபர் சங்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அலுவலகத்தின் முன்பாககேங்மேன் பணி ஆணை வழங்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்நடத்துவது என அறிவிக்கப்பட்டி ருந்தது.....

;