புதுக்கோட்டை மாவட்டம், காட்டாத்தி காந்தி நகரைச் சேர்ந்தவர் சபாபதி மகன் மணிமாறன்(24). இவரும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர். இவர்களது காதலுக்குச் சிறுமி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்