sri-lanka பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பணக்காரர்களுக்கு வரி : இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்.... நமது நிருபர் ஏப்ரல் 8, 2022 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட இந்த வரி மூலம் 100 பில்லியன் இலங்கை ரூபாய்....