ஆகஸ்ட் 30

img

இந்நாள் ஆகஸ்ட் 30 இதற்கு முன்னால்

1888 - ‘ஜேக் தி ரிப்பர்’ என்று குறிப்பிடப்பட்ட, இறுதிவரை கண்டுபிடிக்கவேபடாத தொடர் கொலைகாரனால் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் கொலை நடந்தது.