அரியலூர்

img

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர்....

img

புதுக்கோட்டை, தஞ்சாவூர்,அரியலூர் முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் வாணக்கன்காடு கிரா மத்தைச் சேர்ந்தவர் சி.திருநாவுக்கரசு. இவரது வீட்டின் மீது திங்கள்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

img

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமை

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமையில் ஈடுபட்ட சாதிய ஆதிக்க சக்திகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் திங்களன்று (ஏப்.29) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

img

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தலின் போது தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தலின் போது தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன் தலைமை தாங்கினார்.

img

அரியலூர் பொன்பரப்பியில் செய்தியாளர் மீது தாக்குதல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வியாழனன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை செய்தி சேகரித்த நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

;