அரசாணை (எண் 92) படி கல் லூரியில் சேர்ந்த மாணவர்களை கட்டணம் கட்ட சொல்லி நிர்பந் தித்து தேர்வு எழுத அனுமதிக்காத தனியார் கல்லூரியின் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந் திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வா யன்று புகார் அளித்தனர்.