அமமுகவுடன்

img

அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம்: தினகரன்

சட்ட போராட்டத்தில் சசிகலா வென்றால் அ.ம.மு.க.வுடன் அதிமுகவை இணைப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.