விவசாயிகளுக்காக, விவசாயத் தொழிலாளர்களுக்காக, தொழிலாளர் களுக்காக, மீனவர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.....
விவசாயிகளுக்காக, விவசாயத் தொழிலாளர்களுக்காக, தொழிலாளர் களுக்காக, மீனவர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.....
புதுக்கோட்டை பொன்னமராவதி நகரின் மையப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள அமரகண்டான் கிழக்கு குளக்கரையின் மேல் பகுதியில் ஆரம்ப காலத்தில் அழகு நாச்சியம்மன், அடைக்கலம் காத்தார் ஆகிய ஆலயங்களின் புரவி எடுப்பு குதிரை பொட்டல்களாக இருந்துள்ளன.