முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக....
முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக....
நீட்தேர்வில் தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக,பாஜகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும் என்று மார்க்சிஸ்ட்கடசியின் மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கேட்டுக்கொண்டார்.