அதிகாரிகள் அதிரடி சோதனை

img

தாராபுரத்தில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தாராபுரத்தில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.