ஆயுதங்களை அனுப்பாதே! நமது நிருபர் நவம்பர் 8, 2022 11/8/2022 10:04:43 PM உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்றும், அங்கு உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன.