world

img

சீல்கள் பலி

ரஷ்யாவை ஒட்டியுள்ள காஸ்பியன் கடற்பகுதியின் கரைகளில் குறைந்தது 2 ஆயிரத்து 500 சீல்கள் (கடல் பாலூட்டிகளில் ஒன்றான கடல்நாய்) இறந்து போய் அவற்றின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. இதற்கான காரணம் பற்றி ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.