ரஷ்ய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வியட்நாம் புரட்சித்தலைவரான ஹோசிமின்னின் 3 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சிலை ஒன்றரை அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.