world

img

வலதுசாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஜனாதிபதி

வலதுசாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தனது பணிகளை மீண்டும் பிரேசில் ஜனாதிபதி லூலா ஆற்றத் தொடங்கியுள்ளார்.  அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் லட்சக்கணக்காக மக்கள் பேரணிகளில் பங்கேற்று வருகிறார்கள்.