world

img

காசாவில் தீவிர நோய் தொற்று

காசாவில் அழிக்கப்பட்டு வரும் மருத்துவ கட்டமைப்பால் பாலஸ்தீன பகுதியில் உள்ள மருத்துவர்கள் “சாத்தியமற்ற”  சூழலை எதிர்கொண்டு வருகி றார்கள் என்றும் அதிகமான மக்களை  சிறிய பகுதிகளுக்குள் அடைப்பதால் போதுமான உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் சுகாதார மின்மையால், தீவிர நோய் தொற்றுக்கு வழிவகுக்கிறது என்றும் உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.