நியுசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிக ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 12.56 மணிக்கு பதிவான நிலநடுக்கத்தை நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் உணர்ந்துளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் மர்றும் பதிப்புகள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை