ஜப்பானில் நடந்த இரண்டாவது சுற்று உள்ளாட்சித் தேர்தல்களில் 909 இடங்களில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒசாகா மாகாணத்தில் உள்ள சுய்டா நகரத்தில் போட்டியிட்ட ஏழு வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர்.