world

img

சீனாவின் முன் முயற்சிக்கு கியூபா ஆதரவு

உலகப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பான சீனாவின் முன்முயற்சிக்கு கியூபா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் ஏகபோகமற்ற சமூகம் ஆகியவற்றின் அடிப்படையிலான உலகத்தை உருவாக்க சீனா எடுக்கும் முயற்சிகளுக்கு கியூபா துணை நிற்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் புரூனோ ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் பேசுகையில் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இதுகுறித்து சில முன்மொழிவுகளை வைத்தார்.

;