world

img

சீன பிரதமர் லி கெகியாங் கம்போடியாவுக்கு பயணம்

சீன பிரதமர் லி கெகியாங் கம்போடியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை கம்போடியாவின் பிரதமர் ஹன் சென், ராணுவ மரியாதையுடன் வரவேற்றார். பரஸ்பர பயன்களை அடிப்படையாகக் கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குவது பற்றி இருவரும் கலந்துரையாடினர்.