world

img

தானியங்கி டாக்ஸி: கலக்கும் சீனா

சீனா அரசு தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை நிகழ்த்தும் வகையில் ஓட்டு நர் இல்லாத தானியங்கி டாக்சிகளை உரு வாக்கியுள்ளது.அமேசான், டெஸ்லா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுக ளாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க போட்டியிட்டு வரும் நிலையில் சீன அரசு, சியோங்ஆன்  பிரதேசத்தில் இந்த  வாகனங்கள் இயங்கத் துவங்கியுள்ளது. ஆன்லைனில் முன் பதிவு செய்தால் வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கே வந்து தானியங்கி கார்கள் அழைத்துச் செல்கிறது.