2023 ஆம் ஆண்டிற்கான சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீத மாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இது கொரோனா காலத்திற்கு பின்னான வளர்ச்சியை பிரதிபலிப்பதோடு சீனப் பொ ருளாதாரம் அந்நாடு நிர்ணயித்த 2023-க்கான வளர்ச்சி இலக்கை அடையும் பாதை யில் செல்கிறது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் தெரி வித்துள்ளார்.