world

img

நெருக்கடிக்குச் செல்லும் எகிப்து பொருளாதாரம்

சூயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்து இன்றி இருப்பதால் எகிப்து நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்குச் செல்கிறது. அந்நாட்டிற்கு உள்ள 18,970 கோடி டாலர்கள் கடனில் 4,226 கோடி டாலர்களை இந்த ஆண்டு செலுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்நிலையில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி, சுற்றுலா என எகிப்தின் முக்கிய பொருளாதார ஆதாரங்கள் முடங்கி உள்ளன. இதனால் உடனடி போர் நிறுத்த மும் நாட்டிற்கு வெளியில் இருந்து உதவி உள்ளிட் டவை தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.