பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய இது வரை மொத்தம் 34 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என தென்னாப்பிரிக்க வெளி யுறவுத் துறை அமைச்சர் நலேடி பாண்டோர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் செய்தியா ளர் சந்திப்பின் போது விருப்பம் தெரிவித்த நாடு களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. சர்வதேச அரசியலில் அமெரிக்கா கூட்டணி நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்தை தவிர்க்க வளரும் நாடுகள் பிரிக்ஸ் கூட்டணியை நாடி வருவது அதிகரித்துள்ளது.