மென்தால் கலந்த சிகரெட்கள் விற் பனைக்கு தடைவிதிக்க பைடன் நிர்வாகம் மறுத்து, 2024 மார்ச் வரை அதன் மீது முடிவும் எடுக்க இயலாது என்று தெரி வித்துள்ளது. உலகளவில் அதிகம் விற்பனை யாகும் மென்தால் சிகரெட்டுகள் மற்ற சிகரெட் களை விட தீவிரமான இதய மற்றும் புற்று நோய்களையும் தருவதோடு மென்தால் வகை களுக்கு அடிமையானவர்களால் புகைப் பழக் கத்தில் இருந்து எளிதில் விடுபட முடியாததே தடை கோருவதற்கு காரணம் ஆகும்.