ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த மிகப் பெரிய கப்பல் நிறுவனமான மேர்ஸ்க் ( Maersk ) ஜெர்மனை சேர்ந்த ஹாபக் லாயிடு (Hapag Lloyd) என்ற கப்பல் நிறுவனமும் செங்கடல், ஏடன் வளைகுடா பகுதியில் தனது சரக்கு போக்குவரத்தை துவங்க தயாராகி வருவதாக அறிவித்துள் ளன. இந்நிலையில் எங்கள் கப்பலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை வந்தால் எங்கள் முடிவை மீண்டும் பரிசீலிக்க தயங்க மாட்டோம் என மேர்ஸ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.