world

img

அமெரிக்காவின் குற்றச்சாட்டு ரஷ்யா மீதான அவதூறு

விண்வெளியில் ரஷ்யா அணு ஆயு தங்களை நிலைநிறுத்த முயல்வதாக அமெரிக்கா கூறுவது  மோசமான கட்டுக் கதை என   ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள் ளார்.ரஷ்யாவின் அணு சக்தி திறன்  சர்வ தேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடி யது. அது விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்துகிறது என  அமெரிக்காவின் உள வுத்துறை  கூறியதை அடுத்து அதற்கு செர்ஜி பதில் கொடுத்துள்ளார்.