ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலஸ்கி பொரு ளாதாரத்தையோ, பாதுகாப்பு உட்கட்ட மைப்பு வசதிகளையோ மேம்படுத்த வளர்ச்சி திட்டங்களை மறுத்து ராணுவ உதவிகளை மட்டுமே பெற்று வருகிறார். தற்போது குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் பழைய ஆற்றல் உள்கட்டமைப்பால் மக்கள் துன்பப்பட்டுவரும் நிலையில் உட்கட்ட மைப்பை நவீனப்படுத்த ஜெர்மனியிடம் 8.85 கோடி டாலர்களுக்கு கையேந்தியுள்ளார்.