பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை தளவாட அமைச்ச கத்தால் உரு வாக்கப்பட்ட ராக்கெட் மூலம் முதன்முறை யாக மூன்று செயற்கைக் கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியுள்ளது ஈரான். இந்த தொழில் நுட்பம் ஈரானின் ஏவுகணை திட்டத்தை மேலும் மேம்படுத்தும் என மேற்குநாடுகளுக்கு அச்சம் எழுந்துள்ள தாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 32 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளும், 10 கிலோவுக்கும் குறைவான நானோ செயற் கைக்கோள்கள் இரண்டும் அனுப்பப்பட்டுள்ளன.