world

img

பனாமா கால்வாய் வறட்சி வர்த்தகத்தை சீர்குலைக்கும்

கடல் வழி வர்த்தகத்தில் முக்கிய வழித் தடமான பனாமா கால்வாய் வறட்சி யால் பாதிக்கப்பட்டு வருவதால் கப்பல் போக்குவரத்தில் நெரிசல் மற்றும் போக்குவர த்துக் கட்டணங்கள் அதிகரிப்பை  தவிர்க்க நீண்ட கடல் பாதையை வர்த்தகர்களும், போ க்குவரத்து நிறுவனங்களும் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.இதனால் ஏற்படும் அதிக பய ணச் செலவால் உலக வர்த்தகம் ஒரு சீர்குலை வைச் சந்திக்கலாம் என  ஆய்வாளர்கள் எச்ச ரித்துள்ளனர்.