world

நேட்டோவுக்கு ரஷ்யா மீது பகைமை இல்லை பிரிட்டிஷ் பிரதமர் கூறுகிறார்

நியூயார்க், மார்ச் 6-  நேட்டோ ரஷ்ய மக்கள் மீது பகைமை கொண்டிருக்க வில்லை அல்லது உலக வல்லரசான ரஷ்யாவின் நிலையை கேள்விக்குள் ளாக்கவில்லை என்று பிரிட் டிஷ் பிரதமர் போரிஸ் ஜான் சன் ஞாயிற்றுக்கிழமை தி நியூயார்க் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் கூறியுள் ளார்.  “எங்களுக்கு ரஷ்ய மக் கள் மீது எந்த விரோதமும் இல்லை,  ஒரு பெரிய தேசத் தையும் ஒரு உலக வல்லர சையும் குற்றம் சாட்டுவதி லும் எங்களுக்கு விருப்ப மில்லை” உக்ரைன் எதிர் காலத்தில் நேட்டோவில் உறுப்பினராக சேருவதற் கான  வாய்ப்பு இல்லை. இது நேட்டோ மோதல் அல்ல. உக்ரைனுக்கு எந்த நட்பு நாடும் போர்ப் படைகளை அனுப்பவில்லை” என ஜான்சன் கூறியுள்ளார்.