world

img

போராட்டம் வலுக்கிறது

விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் வாழ்வில் நிவாரணம் கோரி பிரிட்டனில் நடைபெறும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. தபால்துறை ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

;