world

img

பயத்தில் எல்லைகளை மூடும் நேட்டோ நாடுகள்

வாக்னர் ஆயுதப்படைக் குழுவினர் பெலாரஸ்  நாட்டிற்கு வந்த பிறகு  போலந்து,லிதுவேனியா, எஸ்தோனியா,லாத்வியா ஆகிய 4 நேட்டோ நாடுகள் அச்சத்தில் உள்ளன.தற்போது  பெலாரஸ் உடனான தங்கள் எல்லை களை மூடிக்கொள்கிறோம்; வாக்னர் ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என்றும் கூறியுள்ளன.