world

img

சாதனைகளைப் போற்றுவோம்

மெக்சிகோவில் இடதுசாரி ஜனாதிபதி அம்லோ (ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்) பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. நான்கு ஆண்டுகள் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற பேரணி மெக்சிகன் சிட்டியில் நடைபெற்றது. பேரணியின் நிறைவில் அம்லோ உரையாற்றினார்.

;