world

img

நிதியுதவி கொடு!

விவசாயத்திற்கான இடுபொருட்கள் விலைகள் அதிகரித்து வருவதால் நிதியுதவி கோரி ஜப்பான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்களில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுத் தலைவர் கோய்கே அகிரா  உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

;