ராணுவ மயமாக்காதே! நமது நிருபர் ஜூன் 5, 2022 6/5/2022 4:32:09 PM ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி தலைநகர் டோக்கியோவில் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொண்டனர்.