world

img

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமின்றி வெளியேறுவோம்... பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

லண்டன்:
ஒப்பந்தங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் இல்லை.இதுவே எங்கள் அமைச்சரவையின் உறுதியான பார்வையாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்தவித ஒப்பந்தமுமின்றி பிரிட்டன் வெளியேறும். ஐரோப் பிய ஒன்றியத்துடன் ஆஸ்திரேலியா, கனடாவை (வர்த் தக ஒப்பந்தம் இல்லாமல்) போல நாங்கள் விரைவில் தீர்வு காணவுள்ளோம் என்றுதெரிவித்தார்.ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முற்றிலுமாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;