world

img

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்
   ஆப்கானிஸ்தான் ஃபாயிசாபாத் நகரில் 6.7 ரிக்டர் அளவிலும்  தஜிகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவிலும் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை