world

img

ஆஸ்திரியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் காணொளி

ஆஸ்திரியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் காணொளி வாயிலாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமீர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது ஆஸ்திரியாவின் நடுநிலைக் கொள்கைக்கு எதிராக அவரது உரை இருந்தது என்று சுட்டிக்காட்டி 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.