world

img

‘‘ஆட்சியை நடத்தத் தகுதியில்லை’’

ஈக்குவடாரில் வலதுசாரிக் கொள்கைகளால் மக்கள் வாழ்க்கை நிலைகுலைந்துள்ளதால்  ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை தற்போதைய ஜனாதிபதி லஸ்சோ இழந்து விட்டார் என்று அந்நாட்டின் பல்வேறு அமைப்புகள் கோரியுள்ளன. அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில்  நாடு முழுவதும் வலதுசாரிகள் தோல்வியைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.