இஸ்ரேலில் யூதர்களின் ஹனுக்கா நிகழ்வையொட்டி வெள்ளை மாளி கையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி நான் ஒரு யூத மத வெறியன் (சியோனிஸ்ட்) என்றும் ஹமாஸை அகற்றும் வரை இஸ்ரேலுக்கு இராணுவ உத விகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என்றும் கூறியுள்ளார். ஐநா பாதுகாப்பு அவை யில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த தீர்மா னத்தை அமெரிக்கா தொடர்ந்து வீட்டோ மூலம் ரத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.