world

img

கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் கொட்டுவதற்கான முடிவை அந்நாட்டு அரசு

ஜப்பானின் புகுசிமா அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்கம் கொண்ட கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் கொட்டுவதற்கான முடிவை அந்நாட்டு அரசு எடுத்திருக்கிறது. அதற்கு எதிராக ஜப்பானில் மக்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.