world

img

ஒற்றுமையே உயர்வு

தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா மற்றும் கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வர்த்தக உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதில் வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோவும், கொலம்பியாவின் குஸ்தவோ பெட்ரோவும் கையெழுத்திட்டனர்.