world

img

இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வியாழனன்று அகமதாபாத் வந்தடைந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வியாழனன்று அகமதாபாத் வந்தடைந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானியை தனியாக சந்தித்து உரையாடினார். ஜான்சனின் இந்த பயணத்தின்போது இந்தியா - இங்கிலாந்து இடையே ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.