அமெரிக்காவில் குழந்தைகள் உணவில் இன்னும் தீங்கு விளை விக்கும் பூச்சிக்கொல்லிகள் இருக்கலாம் என வும் ஆனால் இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான நச்சுத்தன் மையுடன் உள்ளது எனவும் இலாப நோக்க மற்ற அமெரிக்க சுற்றுச்சூழல் குழுவின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.வழக்கமான 58 குழந்தை உணவுகளில் குறைந்தது 22 பூச்சிக் கொல்லிகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்காவில் குழந்தைகள் உணவில் இன்னும் தீங்கு விளை விக்கும் பூச்சிக்கொல்லிகள் இருக்கலாம் என வும் ஆனால் இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான நச்சுத்தன் மையுடன் உள்ளது எனவும் இலாப நோக்க மற்ற அமெரிக்க சுற்றுச்சூழல் குழுவின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.வழக்கமான 58 குழந்தை உணவுகளில் குறைந்தது 22 பூச்சிக் கொல்லிகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.