தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் பொருளாதார நெருக்கடி நமது நிருபர் டிசம்பர் 9, 2022 12/9/2022 8:57:14 PM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் தங்கள் ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி நாடு தழுவிய போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன.