அமெரிக்க ஒன்றியத்தில் முதல் முறை யாக சாதிய தீண்டாமைகளுக்கு எதி ராக கலிபோர்னியா சட்டமன்றம் புதிய சட்ட மசோதா நிறைவேற்றி அம்மாநில கவர்னரின் அனுமதி கோரி அனுப்பி வைத்துள்ளது.இதற்கு வட அமெரிக்கா இந்துத்துவ கூட்டணி என்ற இந்துத்துவ அமைப்பு (CoHNA) எதிர்ப்பு தெரிவித்து வரலாற்றின் கருப்பு நாள் என்று கூறியுள்ளது.