world

img

நிர்வாகத்தை முடக்காதே!

தென் அமெரிக்க நாடான பெருவில் இடதுசாரி ஜனாதிபதியான பெட்ரோ காஸ்டில்லோவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செய்யும் முயற்சிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர்.