சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 32வது அரபு லீக்கின் உச்சி மாநாடு நமது நிருபர் மே 23, 2023 5/23/2023 12:00:00 AM சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 32வது அரபு லீக்கின் உச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்மையில் அரபு லீக்கில் இணைக்கப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத் பங்கேற்றுள்ளார்.