world

img

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 
ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரின் தெற்கு தென்கிழக்கில் 88 கி.மீ தொலைவின் இன்று அதிகாலை 4.24 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.